அல்மாட்டி,
அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் கஜகஸ்தானில் நடைபெற்றது. பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு டேனியல் மெத்வதேவ் (ரஷியா) மற்றும் கோரன்டின் மவுடெட் (பிரெஞ்சு) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். மெத்வதேவ் இந்த ஆட்டத்தில் 7-5, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/hCHk1ur
via IFTTT
0 Comments