செய்திகள்

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 95 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 431 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 769 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 734 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

241 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 378 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 295 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 22 ஆயிரத்து 730 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

198 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 283 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 927 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை இன்றும் தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.



from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/g8N0AWZ
via IFTTT

Post a Comment

0 Comments