செய்திகள்

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக எதிர் பாராத அளவில் பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் தினமும் ஆன்லை னின் முன்பதிவு செய்து வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. மேலும் அதிகமான பக்தர்களுக்கு தரிசன வசதி ஏற்படுத்தும் நோக்கில், நாளை வி.ஐ.பி. பிரேக் தரிச னங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. இதை கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. இதை கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

from dailythanthi https://ift.tt/rp2Et1D
via IFTTT

Post a Comment

0 Comments