மறந்தும் பிறன்கேடு சூழற்க.
அறம் சார்ந்த
வாழ்வே
நம் ஆன்றோர்
அருளியது!
மெய்சொல்லியே
மேதினியில்
மேன்மை அடைந்தார்
அரிச்சந்திரன்!
தர்மத்தின்
வழி நடந்தே
வழிகாட்டியானார்
தர்மர்!
நியாயத்தின் பக்கம்
வாழ்வே
நம் ஆன்றோர்
அருளியது!
மெய்சொல்லியே
மேதினியில்
மேன்மை அடைந்தார்
அரிச்சந்திரன்!
தர்மத்தின்
வழி நடந்தே
வழிகாட்டியானார்
தர்மர்!
நியாயத்தின் பக்கம்
நின்றதாலே
கடவுளும் கை கொடுத்தார்
பாண்டவர்களுக்கு!
மகனைத் தேர்க்காலில்; இட்டு
பசுவுக்கும் நீதி
வழங்கினான்
கடவுளும் கை கொடுத்தார்
பாண்டவர்களுக்கு!
மகனைத் தேர்க்காலில்; இட்டு
பசுவுக்கும் நீதி
வழங்கினான்
மனுநீதிச் சோழன்!
நீதி வழுவா
நெறிமுறைக்குச் சான்றாகுமே
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினார்
நீதி வழுவா
நெறிமுறைக்குச் சான்றாகுமே
வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினார்
வள்ளலார்.
சீர்கெட்ட எண்ணத்தால்
சீதையைக் கவர்ந்து
சீரழிந்தான்
இராவணனே!
அறம் பாடியோர்
ஆயிரம் பேர் இங்குண்டு!
அற நூல்கள்
அடுக்கடுக்காய்
அன்னைத் தமிழில்!
திரைக்காவியங்கள் யாவும்
அறம் வாழும்
அல்லறம் அழியும்
என்ற நற்சிந்தனையை
நவின்றுள்ளது!
இவையெல்லாம் நமக்குக்
கூறுவது
மறந்தும் பிறன்கேடு சூழற்க
எனும் மாண்புயர் நற்பண்பே!
சீர்கெட்ட எண்ணத்தால்
சீதையைக் கவர்ந்து
சீரழிந்தான்
இராவணனே!
அறம் பாடியோர்
ஆயிரம் பேர் இங்குண்டு!
அற நூல்கள்
அடுக்கடுக்காய்
அன்னைத் தமிழில்!
திரைக்காவியங்கள் யாவும்
அறம் வாழும்
அல்லறம் அழியும்
என்ற நற்சிந்தனையை
நவின்றுள்ளது!
இவையெல்லாம் நமக்குக்
கூறுவது
மறந்தும் பிறன்கேடு சூழற்க
எனும் மாண்புயர் நற்பண்பே!
2 Comments
பிறரின் கேடு பற்றி நினைமின்
ReplyDelete......பகையைக் கூட்டும் பண்பே தோன்றும்.!
மறந்தும் தீயை மனத்துள் எண்ணா
......மதியை வளர்க்க மகிழ்வைத் தருமே.!
அறத்தை மறக்கா தணைக்கும் குணத்தால்
......அகமும் புறமும் அழகாய்த் தோன்றும்.!
புறமும் உன்னை புகழும் விதத்தில்
......புரிவாய் அறத்தை பொழுதும் அதையே.!
எண்சீர் விருத்தம்
பெருவை கி. பார்த்தசாரதி
நன்றிகள் ஐயா., புரிவோம் அறத்தை எப்பொழுதும்...
ReplyDeleteஅருமை ஐயா....