இந்திய சிங்கங்கள் .
Cricket#T20#, world cup#Indian#
இந்திய அணியின் வீறு கொண்ட எழுச்சியினால் T20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
அனுபவ சிங்கம் Rohit Sharma,
பவுலிங் சிங்கம் Bumrah,
பேட்டிங் சிங்கம் Virat kholi,
அட்டாக் சிங்கம் Axar patel, இளஞ்சிங்கம் Hardik pandiya,
அதிரடி சிங்கம் Surya kumar yadhav,
ஸ்ட்ரைட் ரேட் சிங்கம் Shivam dube,
விக்கெட் சிங்கம் Rishap pant,
சுழல் சிங்கம் Kuldeep yadav,
ஆக்சன் சிங்கம் Arshdeep,
மூத்த சிங்கம் Ravindra Jadeja.
வெற்றிக்கொடி நாட்டிய வீர சிங்கங்களுக்கு வாழ்த்துகள்...
0 Comments