பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஒடிசா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் என்ற 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் நிஹால் , சுதீஷ் லியோன் அகஸ்டின் ஆகியோர் கோல் அடித்தனர். ஒடிசா அணியில் ரவி குமார் கோல் அடித்தார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/SrXO05v
via IFTTT
0 Comments