உணவே மருந்து. இன்றைய மருத்துவக் குறிப்பு தெரிந்து கொள்ளுங்கள்.
அறத்தின் வழியே நடக்காதோர் யாருமில்லை. இரக்க குணம் ஊற்றெடுக்காமல் இருந்ததில்லை. நன்றி நவிழல் நடைபெறாமல் இருந்ததில்லை. உதவி புரியாமல் ஒருவரும் இருப்பதில்லை. தர்மம் தலை காக்கும் நம்பாதோர் நாட்டிலில்லை. இறைஞானம் இல்லாதோர் ஞாலத்தில் இல்லை
எமது கவிதைத் தேநீர் அருந்தி, உங்கள் இதயத்தை நிறைத்துக் கொள்ளுங்கள்.
என் இதயத் தோட்டத்தில் பூத்தக் கவிதைப் பூக்கள் உங்களுக்காக மணம் வீசக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை (சு)வாசித்து, உங்கள் மனதை நிறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்தில் தோன்றுவதை இங்கே கொஞ்சம் சிந்தி வையுங்கள். எழுதிய தேனீ அதை இதயக் கூட்டில் ஏந்திக் கொள்ளும்.
0 Comments