வருக புத்தாண்டே

 

புலரும் கதிரவன்  பூவையின் கையில்

வளர்ந்திடும் எண்ணத்தில் வஞ்சியின் வண்ணம்

மலர்ந்திடும் புத்தாண்டு மங்களம் தந்தே

துலங்கிடும் வாழ்வு வளம்.




Post a Comment

0 Comments