செய்திகள்

 

மும்பை.

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 34 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 414 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 105 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 746 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

339 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 610 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 231 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 217 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 196 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 165 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 330 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 892 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



from Tamil News | Latest News Tamil, தமிழ் செய்திகள், தமிழ் நியூஸ், Tamil News Online, Today News in Tamil, Tamil Newspaper https://ift.tt/BAopm5d
via IFTTT

Post a Comment

0 Comments