நெகிழி எனும் பொரிக் காகிதம்.
உலகமயமாகிவிட்ட
பொருளாதாரம் போல்
உலகமெலாம் பரவி விட்ட
பாலித்தீன் விசமே!
உலகமெலாம் பரவி விட்ட
பாலித்தீன் விசமே!
உலகை உலரவைக்க
வந்துதித்த அவதாரமே!
மங்கலமான மஞ்சள் பையிற்கு
மரண ஓலை வாசித்தவனே!
உன் மரணப் புகையால்
எங்களையும் உடன்கட்டை
ஏறச் சொல்பவனே!
உன் விசுவரூபம் தெரியாமல்
விளையாட்டாய் வீடுகளுக்குள்
வந்துதித்த அவதாரமே!
மங்கலமான மஞ்சள் பையிற்கு
மரண ஓலை வாசித்தவனே!
உன் மரணப் புகையால்
எங்களையும் உடன்கட்டை
ஏறச் சொல்பவனே!
உன் விசுவரூபம் தெரியாமல்
விளையாட்டாய் வீடுகளுக்குள்
புகுந்து கொள்கிறாய்.
வாரச் சந்தையன்று
பொரிகடலையோடு
மட்டுமே வந்த நீ
இடமும் இல்லை
இப்போது!
பொட்டலங்கள் கட்டிய கடைகளில்,
புது சட்டையோடு
பொருட்களின் மானம் காக்கிறாய்.
நாங்கள் மரணம் எய்துகிறோம்.
வாரச் சந்தையன்று
பொரிகடலையோடு
மட்டுமே வந்த நீ
இடமும் இல்லை
இப்போது!
பொட்டலங்கள் கட்டிய கடைகளில்,
புது சட்டையோடு
பொருட்களின் மானம் காக்கிறாய்.
நாங்கள் மரணம் எய்துகிறோம்.
கால்நடைகள் உனைத் தின்று
முடமாகி
மூச்சை அடக்கிக் கொள்கிறது
பச்சைப் பயிர்களின்
மகசூல் குறைந்து
பாலித்தீன் பைகளின்
உற்பத்தியோ
பல வழிகளில்
பாரினில் முதல் இடத்தில்
இலவச இணைப்பாய்
இலவசமாய்
நோய் கொடுக்கும்
வெள்ளை வைரசுகள்.
பாலித்தீனின் பரிமாணம்
முடமாகி
மூச்சை அடக்கிக் கொள்கிறது
பச்சைப் பயிர்களின்
மகசூல் குறைந்து
பாலித்தீன் பைகளின்
உற்பத்தியோ
பல வழிகளில்
பாரினில் முதல் இடத்தில்
இலவச இணைப்பாய்
இலவசமாய்
நோய் கொடுக்கும்
வெள்ளை வைரசுகள்.
பாலித்தீனின் பரிமாணம்
வார்த்தைகளில் அடங்காது!
அதன் பயணமும்
அதன் பயணமும்
எளிதில் மரிக்காது!
மறுபிறப்பு உண்டு என்றாலும்
மறுபிறப்பு உண்டு என்றாலும்
குணமது மாறாதே!
இயற்கை அன்னைக்கு
இயற்கை அன்னைக்கு
எமன் நீ!
செயற்கையாய் வந்து
சீரழிக்கும் சிங்கார நெகிழியை
அறவே ஒழித்து
அகிலத்தை காப்போமே!
செயற்கையாய் வந்து
சீரழிக்கும் சிங்கார நெகிழியை
அறவே ஒழித்து
அகிலத்தை காப்போமே!
0 Comments