பெண் பூவே



 பூவிதழ்களால் பூத்த பெண் பூவே

கவிமாலை படைக்கத் தூண்டுது காரிகையே.

வெண்பஞ்சு நிறத்தா(ள்)ல் வீழ்ந்தது நெஞ்சமே!

கண்கொள்ளாக் காட்சியே கன்னியின் வடிவமே...

Post a Comment

0 Comments