செய்திகள்

சென்னை, 

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயக்க ஏதுவாக குழாய் அமைத்தல், ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் 31-ந்தேதி வரையில் மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் இயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/TC5LqW7
via IFTTT

Post a Comment

0 Comments