செய்திகள்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்.08311), வருகிற 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக ஈரோடில் இருந்து சம்பல்பூர் செல்லும் சிறப்பு ரெயிலில் (08312), வருகிற 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 1, படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/5M0cWGC
via IFTTT

Post a Comment

0 Comments