மதத்தின் முகவரி
புத்தரிடம் கேட்டேன்
புன்னகை எந்த மதமென்று?
கடல் எந்த மதமென்று?
கண்ணனிடம் கேட்டேன்
காற்று எந்த மதமென்று?
காற்று எந்த மதமென்று?
நள்ளொளி எந்த மதமென்று?
எந்த மதமென்று
மகாவீரரிடம் கேட்டேன்.
எந்த மதமென்று
வள்ளலாரிடம் கேட்டேன்
ஒரே மதம்
அது மனிதம் தான்
என்று..
0 Comments