செய்திகள்

திருப்பூர்,

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூரில் 19.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருப்பூர்: அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், கல்லூரி சாலை, ஓடக்காடு, பங்களா நிறுத்தம், காவேரி தெரு, ஸ்டேன்ஸ் தெரு, வீட்டு வசதி அலகு, கிரே லேஅவுட், நேதாஜி ஸ்டீட், குமரன் தெரு, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர் நகர்

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/4qBrOnx
via IFTTT

Post a Comment

0 Comments